குழந்தை பிறந்ததை கொண்டாட போதைப் பொருள் விருந்து

78பார்த்தது
குழந்தை பிறந்ததை கொண்டாட போதைப் பொருள் விருந்து
கேரளாவில் குழந்தை பிறந்ததை கொண்டாட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி விருந்து நிகழ்ச்சி நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரண் என்பவருக்கு அண்மையில் குழந்தை பிறந்த நிலையில் தனது நண்பர்களான விபின், விவேக், டெர்பின் ஆகிய மூவருடன் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து போதை விருந்து கொண்டாடினார். கைதான நால்வரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, போதை ஊசிகள் கைப்பற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி