கும்பகோணம் ரயில் நிலையத்தில் மழை நீர் ஓடியது

53பார்த்தது
கும்பகோணத்தில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி



கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியது. இதையடுத்து மாலை மேகமூட்ட திரண்டு வந்தது. 4 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது.

இதனால், உச்சிப்பிள்ளையாா் கோவில் தெரு, டைமண்ட் இறக்கம், மடத்து தெரு, சோலையப்பன் தெரு, காந்தி பூங்கா சந்திப்பு, மோதிலால் தெரு ஆகிய இடங்களில் மழைநீா் தண்ணீா் தேங்கி நின்றது. இந்த மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், கும்பகோணம் ரயில் நிலையத்தில் மழைநீா் வழிந்தோடியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி