கும்பகோணத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது

84பார்த்தது
கும்பகோணத்தில் கடந்த சில மாத காலமாக வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர் இந்த நிலையில் இன்று காலை முதல் கடும் வெயில் அடித்து வந்தது இந்த நிலையில் இன்று பிற்பகல் திடீரென கருமேகங்கள் உருவெடுத்து கனமழை பெய்து வருகிறது வெயிலின் கொடுமையில் இருந்த மக்கள்விடுபட இந்த மலை ஒரு பெரு வரமாக அமைந்துள்ளது மேலும் குளிர் காற்று அடித்து வருகிறது இதனால் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி