அடிக்கடி ஏப்பம் வருகிறதா?. இதுதான் காரணம்

78பார்த்தது
அடிக்கடி ஏப்பம் வருகிறதா?. இதுதான் காரணம்
அடிக்கடி ஏப்பம் வருவது பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை. இது பெரும்பாலும் வயிற்றில் காற்று தேங்கிவிடுவதால் ஏற்படுகிறது. சாப்பிடும்போது பேசுவது, அவசரமாக சாப்பிடுவது, கார்பனேற்றப்பட்ட பானங்கள் குடிப்பது, சூயிங்கம் மெல்லுதல் போன்றவற்றால் காற்று வயிற்றுக்குள் சென்று ஏப்பம் ஏற்படுகிறது அஜீரணம், அமிலத்தன்மை, வயிற்றுப் புண் போன்ற செரிமானக் கோளாறுகளும் ஏப்பத்திற்கு காரணமாக உள்ளன.மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாகவும் ஏப்பம் ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி