தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

73பார்த்தது
கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா. ஜ. க. அரசைக் கண்டித்து, தஞ்சை வடக்கு மாவட்ட தி. மு. கழகம் சார்பில், கும்பகோணம் காந்தி பூங்கா அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராமலிங்கம் அவர்கள், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் அவர்கள், கும்பகோணம் மாநகர கழக செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான சு. ப. தமிழழகன் அவர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ். கே. முத்துசெல்வம் ஜெ. சுதாகர் கோ. தாமரைச்செல்வன், தியாக. சுரேஷ்குமார் கோ. க. அண்ணாதுரை , பி. எஸ். குமார் என். நாசர் , மிசா என். மனோகரன் ர. உதயசந்திரன் தலைமை செயற்குழு உறுப்பினர் குட்டி இரா. தெட்சிணாமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் இரா. அசோக்குமார் , எல். இராஜேந்திரன் மாவட்ட கழக அவைத் தலைவர் க. நஜிர்முகம்மது பொருளாளர் ஜெ. நடராஜன் , துணைச் செயலாளர்கள் கோவி. அய்யாராசு , எஸ். துரைமுருகன் என். ஜெயலட்சுமி தஞ்சை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு குழு தலைவர் ஆர். கே. பாஸ்கர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி