தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேல நீலிதநல்லூர் யூனியன் வடக்கு பனவடலி, குருக்கள்பட்டி, பெரிய கோவிலாங்குளம், சின்ன கோவிலாங்குளம், கோ. மருதப்பபுரம், மேல நீலிதநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் குருக்கள்பட்டியில் உள்ள ஏஆர்பி திருமண மண்டபத்தில் ஜூலை. 30 அன்று மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது.
இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.