சங்கரன்கோவிலில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது

73பார்த்தது
சங்கரன்கோவிலில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் 1 முதல் 5 வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் ஜன. 4ஆம் தேதி ஏவிஆர்எம்வி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

மக்களின் கோரிக்கைகளை நகர மன்ற தலைவர் உமாமகேஸ்வரி பெற்று உரிய அதிகாரிகளிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம், பொறியாளர் இர்வின் ஜெயராஜ், மேலாளர் செந்தில், நகர் மன்ற உறுப்பினர்கள் உமாசங்கர், ராமதுரை, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி