டாஸ்மாக் ஊழல்: "அந்த தியாகி யார்?" - போஸ்டரால் சர்ச்சை

69பார்த்தது
டாஸ்மாக் ஊழல்: "அந்த தியாகி யார்?" - போஸ்டரால் சர்ச்சை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் திமுகவுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், “டாஸ்மாக் ஊழல், ஆயிரம் கோடி ரூபாய் டார்கெட், ரூ.400 கோடி ஊழல் போன்றவற்றை குறிப்பிட்டு, ‘யார் அந்த தியாகி?’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும், அந்த போஸ்டரின் கீழே, ‘அஇஅதிமுக - திருவண்ணாமலை மத்திய மாவட்டம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. திமுகவுக்கு எதிராக அதிமுகவினர் இந்த போஸ்டரை ஒட்டினார்களா அல்ல வேறு யாரேனும் அதிமுக பெயரில் ஒட்டியுள்ளனரா என தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி