மாணவி தற்கொலை.. கண்ணீர் வரவைக்கும் கடிதம்!

95820பார்த்தது
மாணவி தற்கொலை.. கண்ணீர் வரவைக்கும் கடிதம்!
தெலங்கானா மாநிலம், ஹனம்கொண்டாவில் உள்ள ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன் மாணவி தனது தோழிக்கு எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதம் வெளியாகியுள்ளது. அதில், உன்னிடம் சொல்லாமல் போனதற்கு மன்னித்து விடு.. நீ தான் என்னோட பெஸ்ட் பிரண்ட். கடந்த மூனு மாசமா எனக்கு உடம்பு சரியில்லை, என்னால் ஒழுங்கா படிக்க முடியல.. படிப்புல முழுசா என்னால கவனம் செலுத்த முடியல என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி