ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத் திருவிழா

62பார்த்தது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத் திருவிழா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். அதேபோல, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத் திருவிழா இன்று (12-02-2024) தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தெப்பத் திருவிழாவையொட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி