சூர்யாவின் படத்தில் திரௌபதியாக நடிக்கும் ஸ்ரீதேவியின் மகள்

63பார்த்தது
சூர்யாவின் படத்தில் திரௌபதியாக நடிக்கும் ஸ்ரீதேவியின் மகள்
மகாபாரத கர்ணனின் கதையை தழுவி உருவாகும் படம் 'கர்ணா'. இந்த படத்தில் கர்ணனாக சூர்யா நடிக்கிறார். இந்த படத்தை இந்தி இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்குகிறார். தற்போது இதில் திரவுபதி கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. முதன்முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி