கிருஷ்ணகிரியை அடுத்த கல்லுக்குறிக்கி காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரகஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவமஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.