'மக்களைத் தேடி மருத்துவம்' - ஐநா விருது அறிவிப்பு

59பார்த்தது
'மக்களைத் தேடி மருத்துவம்' - ஐநா விருது அறிவிப்பு
"மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்திற்கு ஐநா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில், இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது. இந்தத் திட்டம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி