ஆஸ்துமா உள்ளவர்கள் கோடையில் உடலை குளுமையாக்க சில டிப்ஸ்

53பார்த்தது
ஆஸ்துமா உள்ளவர்கள் கோடையில் உடலை குளுமையாக்க சில டிப்ஸ்
ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் மற்றவர்களைப் போல் குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்ள முடியாது. இருப்பினும் கோடையை சமாளிப்பதற்காக பாதாம் பிசின், வெந்தயம், இளநீர் ஆகியவற்றை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம். இதை எடுக்கும் பொழுது வீஸிங் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக நிறுத்தி விடவும். வெந்தயத்தை முதல் நாள் இரவில் ஊற வைத்து, மறுநாள் காலை சாப்பிடலாம். இல்லையெனில் முளைக்கட்டி சாப்பிடலாம். இது உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. அதேபோல் இளநீர், பாதாம் பிசின் ஆகியவற்றையும் அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி