'Digital Arrest' ரூ.11.8 கோடியை இழந்த Software Engineer

66பார்த்தது
'Digital Arrest' ரூ.11.8 கோடியை இழந்த Software Engineer
பெங்களூருவில் ஆதார் அட்டையை தவறாகப் பயன்படுத்துவதாக கூறி போலிஸ் அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து 39 வயதான மென்பொருள் பொறியாளரிடம் இருந்து 11.8 கோடி ரூபாயை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். 'Digital Arrest' மோசடியில் சிக்கிய இவர் பல பரிவர்த்தனைகளில் மொத்தம் ரூ.11.8 கோடியை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். அதிக பணம் கேட்கத் தொடங்கியபோது, பாதிக்கப்பட்டவர் மோசடி செய்பவர்களுக்கு இரையாகிவிட்டதை உணர்ந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி