புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு

84பார்த்தது
சிவகங்கை நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக சிவகங்கை நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அதன் அடிப்படையில் சிவகங்கை நகர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் வைரமணி சிவகங்கை நகர் முழுவதும் சோதனை மேற்கொண்டனர் அந்த சோதனையில் சிவராமன் வயது 25 என்பவர் அவரது பொட்டி கடையில் தடை செய்யப்பட்ட ஐந்து கணேஷ் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்ததாக கூறப்படும் நிலையில் அவரிடம் இருந்த ஐந்து கணேஷ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து இன்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி