சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அப்போலோ மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடை பயண பேரணி நடைபெற்றது இந்த பேரணியை காரைக்குடி ASP அனிகேத் அசோக் , துவக்கி வைத்தார் காரைக்குடி அண்ணா சிலை அருகே துவங்கிய பேரணி நகரின் முக்கிய வழிகளாக வந்து கண்ணதாசன் மணி மண்டபத்தில் முடிவடைந்தது இந்த நடை பயண பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், காவல்துறையினர் மருத்துவர்கள் தன்னார்வலர்கள், பங்கேற்றனர்.