உலக ரேபிஸ் தினம் இன்று கடைபிடிப்பு

63பார்த்தது
உலக ரேபிஸ் தினம் இன்று கடைபிடிப்பு
நம்பிக்கைக்குரிய பிராணியாக விளங்கும் நாய்கள், சில நேரங்களில் நோய் ஆபத்துகளையும் கூட வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. அப்படி நாய்களால் ஏற்படும் முக்கியமான ஒரு பாதிப்பாக ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடியால் ஏற்படும் வைரஸ் பாதிப்பு உள்ளது. ரேபிஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், கடந்த 2007 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28ம் தேதி உலக ரேபிஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி