தேசிய சராசரியின் சதவீதமாக தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் பணக்கார மாநிலங்கள் லிஸ்டின் முதல் இடத்தில் தெலங்கானா (176.8%), 2வது இடத்தில் டெல்லி (167.5%) என்ற வரிசையில் தமிழ்நாடு 101.41 சதவீதத்துடன் 9வது இடத்திலும், சிக்கிம் (100.51%) 10வது இடத்திலும் உள்ளன. அதேபோல், தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் ஏழ்மையான மாநிலங்கள் லிஸ்டில் முதல் இடத்தில் பீகார் (39.2%), 2வது இடத்தில் உ.பி., (43.8%) உள்ளன. இதில், 10வது இடத்தில் சத்தீஸ்கர் (52.3%) உள்ளது.