சாப்பாட்டில் உப்பை குறைத்தாலும் ஆபத்து தான்

81பார்த்தது
சாப்பாட்டில் உப்பை குறைத்தாலும் ஆபத்து தான்
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி தினமும் 5 கிராம் உப்பு எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. 5 கிராமுக்கு மேலாகவோ அல்லது குறைவாகவோ எடுத்துக்கொள்வதும் தீங்கு விளைவிக்கும். உடலில் சோடியம் அளவு குறைந்தால் உயர் ரத்த அழுத்தம், தசைகளில் பிரச்சனை, சிறுநீரகங்கள் செயல்பாடு குறைவது போன்றவை ஏற்படுகிறது. சோடியம் எடுத்துகொள்வதை குறைப்பதால் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம். இது மாரடைப்பு போன்ற இதய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்க செய்வதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி