இயற்கை முறையில் கொசுவை விரட்ட எளிய வழிகள்

65பார்த்தது
இயற்கை முறையில் கொசுவை விரட்ட எளிய வழிகள்
கொசுக்களை இயற்கை முறையில் விரட்ட முடியும். புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும். யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டிற்குள் நுழையாது. வேப்ப எண்ணெய் உடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். வேப்பிலை எண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை வீடு முழுவதும் தெளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி