சுப்மன் கில் சதம் விளாசல்

76பார்த்தது
சுப்மன் கில் சதம் விளாசல்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சதம் விளாசினார். 147 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார் கில். டெஸ்ட் போட்டியில் இது அவரின் 3வது சதமாகும். கடந்த இன்னிங்சில் ரன்கள் சேர்க்க தடுமாறிய போது கில்லின் பெயரை குறிப்பிடாமல் ரவிசாஸ்திரி கடுமையாக விமர்சித்திருந்தார். இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியிருந்த நிலையில், 2வது இன்னிங்க்சில் சுப்மன் கில் சதம் விளாசி பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி