மனு பாக்கரை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்

51பார்த்தது
மனு பாக்கரை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இரு வெண்கலப் பதக்கங்கள் வென்ற துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தனது எக்ஸ் பக்கத்தில், "கேல் ரத்னா விருதுக்கு நான் தகுதி வாய்ந்தவரா?" என்று அவர் பதிவிட்டுள்ளார். அதில் 2 வெண்கல பதக்கத்துடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு வைரலானதும் நெட்டிசன்கள் மனு பாக்கரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இதையடுத்து, அந்த பதிவை மனு பாக்கர் நீக்கியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி