குறையும் சதுப்பு நிலங்கள்.. அழிவின் விளிம்பில் தும்பிகள்

74பார்த்தது
குறையும் சதுப்பு நிலங்கள்.. அழிவின் விளிம்பில் தும்பிகள்
உலகில் சதுப்பு நிலங்கள் தொடர்ந்து அழிந்துவரும் காரணத்தால் தும்பிகள் மறைந்து வருகின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, 16 சதவீத தும்பிகள் அழிவின் விளிம்பில் உள்ளன. இது இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச யூனியனால் வெளியிடப்பட்ட அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகரமயமாக்கலும், நிலையில்லாத விவசாயமுமே சதுப்பு நிலங்கள் அழிந்து போவதற்கான காரணம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

தொடர்புடைய செய்தி