தேநீர் வாய் மற்றும் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். இருப்பினும், ஒரு நாளில் நாம் எவ்வளவு தேநீர் உட்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது. தேநீருக்கு முன் தண்ணீர் குடிப்பது உடலின் PH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. தண்ணீர் வாயில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தப்படுத்துகிறது, அதன் பக்க விளைவுகளை குறைக்கிறது என்கின்றனர். டீ அல்லது காபிக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் குடித்தால், அது தேநீரில் உள்ள அமிலத்தை நீர்த்துப்போகச் செய்யும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.