ஆகஸ்ட் 1 முதல் உயரப்போகும் காலணிகள் விலை?

63பார்த்தது
ஆகஸ்ட் 1 முதல் உயரப்போகும் காலணிகள் விலை?
இந்தியாவில் சந்தைகளில் விற்கப்படும் காலணிகளுக்கு புதிய தர நிர்ணய வழிகாட்டுதல்களை BIS வெளியிட்டுள்ளது. அதன்படி, IS 6721 & IS 10702 வழிகாட்டுதல்கள் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதால் காலணிகளின் விலையும் உயர உள்ளது. BIS இன் இந்த தர வழிகாட்டுதல்களை கடைபிடிக்க காலணி தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக செலவு ஏற்படும் என்பதால் காரணிகளின் விலை உயர்வுள்ளது. மேலும் 50 கோடிக்கு கீழ் வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு இந்த விதி பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி