வங்கிகளுக்கு விரைவில் சனிக்கிழமையும் விடுமுறை

83764பார்த்தது
வங்கிகளுக்கு விரைவில் சனிக்கிழமையும் விடுமுறை
வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கும் ஒப்பந்தத்தில் வங்கிகள் சம்மேளனம் கையெழுத்திட்டுள்ளது. வங்கி ஊழியர்களின் பல ஆண்டுகால கோரிக்கை இதன்மூலம் நிறைவேறவுள்ளது. இந்த வாரத்திலேயே இதற்கான அரசு ஒப்புதல் பெறப்பட்டு இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், வங்கிகள் இயங்கும் நேரத்தை நீட்டிப்பது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படுகிறது. சமீபத்தில் வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி