காளியம்மன் கோயில் திருவிழா துவக்கம்

548பார்த்தது
வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற துக்கியாம்பாளையம் காளியம்மன் கோயில் திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு பின், பெண் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். மாலை, எருமை கிடா பலி கொடுத்தல், அலகு குத்துதல், கரகம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்று வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி