பாலத்தில் இருந்து விழுந்த பெண் மீட்பு (வீடியோ)

70பார்த்தது
உ.பி நொய்டா செக்டார் 25 பகுதியில் உள்ள மேம்பாலத்தில், ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட பெண் மேம்பாலத்தின் நடுவில் தூணில் விழுந்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதையடுத்து, அப்பெண்ணையும், அவரைக் காப்பாற்ற தூணில் குதித்த இருவரையும் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: NEWS18 UP
Job Suitcase

Jobs near you