முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு

73பார்த்தது
சேலம் அரசு கலை கல்லூரி (தன்னாட்சி) சேலம்-7 கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டது. மாணவர்களை வரவேற்கும் விதமாக தேசிய மாணவர் படை மற்றும் கல்லூரி முதல்வர், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை மாணவ, மாணவிகளுக்கு பிராசஸ் டே நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி