சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றியம் தலைச்சோலை, வாழவந்தி, மாரமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை ஏற்காடு ஒன்றிய திமுக செயலாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்து உரையாற்றினார். இம்முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.