பேளூரில் ஆடு விற்பனை ஜோர்

81பார்த்தது
பேளூரில் ஆடு விற்பனை ஜோர்
வாழப்பாடி அடுத்த பேளூரில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், வாரச்சந்தை கூடுவது வழக்கம். அதன்படி, இன்று கூடிய வாரச்சந்தைக்கு, ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 1, 900 ஆடுகள் வரை விற்பனைக்கு வந்திருந்தன. ஆடுகள் வகையைப் பொறுத்து ரூ. 3, 000 முதல் ரூ. 29, 000 வரை விற்பனையானது. இன்று ஒரு நாள் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 28 லட்சத்துக்கும் மேலாக வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி