இளம்பிள்ளையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.

76பார்த்தது
சேலம் மாவட்டம் , இளம்பிள்ளை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி தலைவர் நந்தினி ராஜகணேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும்  வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி