"உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும்"

77பார்த்தது
"உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும்"
தன்னால் இயக்கத்துக்குக் களங்கம் வரக்கூடாது என்று நினைப்பவர்களால் தான் திமுக இயக்கம் இயங்குகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி X தனது தள பக்கத்தில், "இன்றைய அறிக்கையில் என்னை தாங்கிப்பிடித்துள்ள தாயுமானவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கோடி. உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்... வாழ்நாள் முழுமைக்கும்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி