5-வது இடம் பிடித்த நோட்டா 14, 894 வாக்குகள் பதிவு

50பார்த்தது
5-வது இடம் பிடித்த நோட்டா 14, 894 வாக்குகள் பதிவு
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் விவரம் விவரம் வருமாறு: -
ஓமலூர் - 2, 094
எடப்பாடி - 1, 832
சேலம் (மேற்கு) - 2, 619
சேலம் (வடக்கு) - 2, 940
சேலம் (தெற்கு) - 3, 010
வீரபாண்டி - 2, 182
தபால் வாக்குகளில் பதிவு - 217
இதன்படி சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 14 ஆயிரத்து 894 பேர் நோட்டாவுக்கு வாக்களித்து உள்ளனர். இதன்மூலம் பிரதான கட்சி வேட்பாளர்களான தி. மு. க. , அ. தி. மு. க. , பா. ம. க. , நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாக 5-வது இடத்தை நோட்டா பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you