தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நிலையில், தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சேர்க்காமல் நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் உள்ளபோதே புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை ஒத்திவைக்காமல் விசாரிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.