சாம்பியன்ஸ் டிராபி: முதல் போட்டி Pitch யாருக்கு சாதகம்?

78பார்த்தது
சாம்பியன்ஸ் டிராபி: முதல் போட்டி Pitch யாருக்கு சாதகம்?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று (பிப். 19) தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதும் நிலையில் போட்டியானது கராச்சி தேசிய வங்கி கிரிக்கெட் அரங்கில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தின் பிட்ச் பேட்டர்களுக்கு எப்போதும் சாதகமாக இருந்து வந்திருக்கிறது. அதே நேரம் சுழற்பந்துவீச்சுக்கும் கைகொடுக்கும் வகையில் உள்ளது. இங்கு 2வது பேட்டிங் ஆடிய அணியே அதிக முறை வென்றுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி