TN-ல் மலையேற்ற சுற்றுலாவான Trekking-க்கு ஏப்ரல் 15ம் தேதி வரை வனத்துறை தடை விதித்துள்ளது. இயற்கை மண்டலத்தின் பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதி செய்தல், காட்டுத்தீ போன்ற அபாயங்களை தவிர்க்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. Trekking என்றால் மலையில் தங்குவதற்கான டென்ட், உணவுகள் என சில அத்தியாவசியமான பொருட்களை எடுத்துக் கொண்டு சில நாட்கள் வரை முறையான பாதை இல்லாத மலையில் ஏறுவதை குறிக்கிறது.