இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சேலம் மாவட்டம் 24 வது மாநாடு பேரணி சூரமங்கலம் தலைமை தபால் நிலையம் முன்பு இருந்து துவங்கி திருவாக்கவுண்டனூர் பைபாஸ் ஜி. வி. என். திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.
கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி. சம்பத் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ். முத்து கண்ணன், பி. செல்வசிங் மாவட்ட செயலாளர் மேவை சண்முகராஜா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.