பெரியார் பல்கலை முன்பு; மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

53பார்த்தது
ஓமலூர்; ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசு பதவிநீக்கம் செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்திய மாணவர் சங்க மாவட்ட இணை செயலாளர் டார்வின் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பவித்திரன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி