செல்வ மகள் சேமிப்பு திட்ட விதிகளில் மாற்றம்.!

62பார்த்தது
செல்வ மகள் சேமிப்பு திட்ட விதிகளில் மாற்றம்.!
அக்டோபர் 1 முதல் மகள்களுக்கான சேமிப்பு திட்டமான ‘சுகன்யா சம்ரிதி யோஜனா’ எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் விதிகளும் புதுப்பிக்கப்பட உள்ளன. புதிய விதிகளின்படி பேத்திகளுக்கான கணக்கை தாத்தா அல்லது பாட்டி திறந்தருந்தால் அந்த கணக்கு பாதுகாவலர் அல்லது பெற்றோருக்கு மாற்றப்படும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகள் திறக்கப்பட்டிருந்தால் கூடுதல் கணக்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி