2வது நிலா பூமியில் மீண்டும் எப்போது தோன்றும்?

57பார்த்தது
2வது நிலா பூமியில் மீண்டும் எப்போது தோன்றும்?
பூமிக்கு அருகே நவம்பர் 25-ஆம் தேதி வரை 2 நிலவுகள் வானில் சுற்றும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சிறு விண்கல்லுக்கு, '2024 PT5' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கல் பூமியை முழுவதும் சுற்றாமல், வில் வடிவத்தில் 57 நாட்கள் மட்டும் சுற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25-ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து பிரியும் இந்த விண்கல், மீண்டும் 2055-ஆம் ஆண்டு பூமியை கடந்து செல்லலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி