ஹெல்மெட் வாங்குவதற்கு முன் இதை மறக்காமல் கவனியுங்கள்

84பார்த்தது
ஹெல்மெட் வாங்குவதற்கு முன் இதை மறக்காமல் கவனியுங்கள்
தலைக்கவசம் என்பது உயிர்க்கவசம்..! பைக், ஸ்கூட்டரில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயமாகும். கடையில் ஹெல்மெட் வாங்கும் போது அரசு தரச் சான்றிதழான ஐ.எஸ்.ஐ முத்திரை இடம்பெற்றுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். தலையின் அளவுக்கு ஏற்றார் போல தேர்வு செய்வது நல்லது. வட்ட வடிவத்தை தவிர, வேறு கண்கவர் வடிவங்களில் இருக்கும் ஹெல்மெட்டுகள் பாதுக்காப்பானது கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி