தமிழ் எழுத்துக்கள் ஏன் வளைவாகவும், ஆங்கில எழுத்துக்கள் மட்டும் கூர்மையாக இருக்கின்றன தெரியுமா?. ஆங்கிலேயர்கள் தங்களது எழுத்துக்களை கல்வெட்டுகளில் செதுக்குவதற்கு எளிதாக இருக்க, எழுத்துக்களை கூர்மையாக எழுதினர். ஆனால், தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளை பனை ஓலைகளில் எழுதினர். அதில், வளைவாக தான் எழுத முடியும், கூர்மையாக எழுத முடியாது. வடமாநிலத்தில் இருந்த பனை ஓலைகள் தடிமனாக இருந்ததால், வடமாநில எழுத்துகளை அதில் வளைவாகவும், கூர்மையாகவும் எழுதினர்.