அக்டோபர் 1ம் தேதி முதல் HDFC வங்கியின் கிரெடிட் கார்டு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய விதிகளின்படி வாடிக்கையாளர்கள், காலண்டரில் ஒவ்வொரு காலண்டிலும் ஒருமுறை மட்டுமே ஆப்பிள் தயாரிப்புகளுக்கான ரிவார்டு புள்ளிகளை பெற முடியும். அதேபோல் ஐசிஐசிஐ வங்கி ஒரு காலாண்டில் டெபிட் கார்டு மூலம் ரூ.10,000 செலவழித்தால் அடுத்த மூன்று மாதங்களில் இரண்டு விமான நிலைய லாஞ்ச்-ஐ காம்ப்ளிமெண்டரியாக வழங்குகிறது.