ஆத்தூரில் வெளுத்து வாங்கிய கனமழை - வீடியோ

50பார்த்தது
ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நரசிங்கபுரம், உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மழை காரணமாக அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தொடர்புடைய செய்தி