ஆத்தூர் வக்ஃபு வாரிய சட்ட த்திருத்தம் த. வெ. க ஆர்ப்பாட்டம்

78பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் ரயில் நிலையம் முன்பு சேலம் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்களை வஞ்சிக்காது, இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்காதே, மத ஒற்றுமை வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி