தோனியை விமர்சனம் செய்த ராபின் உத்தப்பா

81பார்த்தது
தோனியை விமர்சனம் செய்த ராபின் உத்தப்பா
RCB அணிக்கு இது ஒரு முக்கியமான வெற்றியாகும். சென்னைக்கு எதிராக சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றது, நடப்பு தொடரில் அவர்களுக்கு ஊக்கமாக அமையும். மறுபுறம் தோனி 9-ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தது அர்த்தமற்ற ஒன்று. அவர் முன்னதாக வந்து CSK-வின் நெட் ரன் ரேட்டை அதிகப்படுத்த உதவியிருக்கலாம் என சென்னை அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி