ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, மங்களநாதன் குளத்து வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆறாம் ஆண்டு திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்வானது தமிழ் மாதம் புரட்டாசி தினங்களில் நடைபெற்று வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் திருவிளக்கு பூஜை கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர். இக்கோவிலில் வருடா வருடம் புரட்டாசி மாதம் திருவிளக்கு பூஜை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது