'மஞ்சள் வீரன்' படத்திலிருந்து TTF வாசன் நீக்கம்!

77பார்த்தது
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத பிரபல யூடியூபர் TTF வாசன், இயக்குனர் செல்அம் இயக்கத்தில் "மஞ்சள் வீரன்" என்ற படத்தில் நடித்துவந்தார். இந்நிலையில், TTF வாசன் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் செல்அம், சூழ்நிலை காரணமாக TTF வாசனுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை. படத்தின் புதிய கதாநாயகன் அக்டோபர் 15ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி